சிறப்பு |
|
சுருக்க அறிமுகம் சீனாவில் பணி மற்றும் வாழ்க்கை, சீனாவில் பல்கலைக்கழகப் படிப்பு, சீன மக்களின் அன்றாட வாழ்க்கை, சீனக் கலாச்சாரம், சீன பயணம், சீன உணவு, சீன வளர்ச்சி, இன்றைய சீனா, சீன நகரங்கள் போன்ற சீனா தொடர்பான எல்லாவற்றையும் அறிந்து கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? இந்த சிறப்புப் பகுதியில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சீனா வந்துள்ள தமிழ் நண்பர்கள் சீனா குறித்த தங்களது அறிதலையும் சீன அனுபவங்களையும் தமிழ் மொழியில் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றனர்.
| |
உங்கள் பங்கேற்பு நீங்கள் சீனாவில் சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றீர்களா? புணி புரிகின்றீர்களா? படிக்கின்றீர்களா?சீனா பர்றிய உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?சீன வானொலி தமிழ்ப் பிரிவு உங்களுக்கான மேடையை வழங்குகிறது. மின்னஞ்சல்(tamil@cri.com.cn)தொலைபேசி (00861068892377) முக நூல் இணைதளம் ஆகிய வழிகளாக எங்களுடன் கொடர்பு கொண்டு உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்றாக, சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு நேரடியாக கடிதம் எழுதலாம். சீனா பற்றிய உங்கள் அனுபவங்களை சீன வானொலி வழியாக உலகத்திற்குச் செல்லுங்கள்..
| |
|