• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-27 09:46:44    
உலக விளையாட்டுப் போட்டி

cri
8வது உலக விளையாட்டுப் போட்டி 17ம் நாள் சீனாவின் தைவானின் கோ சியாங் நகரில் நடைபெற்றது. உலக விளையாட்டுப் போட்டியை பார்வையிடுத்த 22 பேர் இடம்பெறும் சீன ஒலிம்பிக் கமிட்டியின் பிரதிநிதிக் குழு 17ம் நாள் கோ சியாங் நகரை சென்றடைந்தது.
இந்த உலக விளையாட்டுப் போட்டியின் பல்வேறு போட்டிகளை பார்வையிட்டு பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் சாரா போட்டிகளின் வளர்ச்சி நிகழ்வு நிலையை புரிந்துகொண்டு, சீனாவில் இந்த போட்டிகளின் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், அனுபவத்தை திரட்டுவது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அறியப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு தங்களது வாழ்க்கையில் அனுபவம் தான். போட்டியில், விளையாட்டு திறனை சோதனை செய்வதோடு, பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேங்களின் இளைஞர்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் புரிந்துகொள்ளலாம் என்று அவர் கூறினார்.
சாதனை பெறுவதற்கான நிர்ப்பந்தம் மற்றும் சாதனையின் பின் பக்கத்தில் உள்ள பொருளாதார காரணிகளிலுருந்து விலகுவதுடன், உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் வீரர்கள் போட்டியின் நிர்ப்பந்தத்திலிருந்து விலகினர் என்று போர்ச்சுகல் தடகள பயிச்சியாளர் Luiz Felipe தெரிவித்தார்.

பெல்கிரேடிலுக்கு வைந்து, உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். இங்கே, நாங்கள் மகிழ்ச்சியைப் பெறலாம். இந்த நிலைமையில், முழு வீரர்கள் மேலும் நல்ல சாதனைகளை பெறுவர் என்று அவர் கூறினார்.
பரிமாற்றம், அனுபவித்தல், மகிழ்ச்சி ஆகியவற்றுடன், உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டியில், விளையாட்டு மகிழ்ச்சி சாராம்சத்தை வீரர்கள் முழுமையாக பெற்றனர்.

2009ம் ஆண்டு பிரிட்டன் ரோயல் கட்டிடம் சற்பி சங்கத்தின் லெபோகின் கட்டிடம் விருதுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. பெய்சிங்கில் அமைந்துள்ள சீனத் தேசிய விளையாட்டு அரங்கான பறவைக் கூட்டு இவ்விருது வழங்கப்படும் என்று பிரிட்டன் செய்தி ஊடகங்கள் அறிவித்தன.
தவிர, லெபோகின் கட்டிடம் விருதாக பெய்சிங் சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையம், பெய்சிங் நீர் கன சதுரம் ஆகிய கட்டிடங்கள் பரிந்துரை செய்யப்பட்டன.