திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா அடிப்படை வசதி கட்டுமானம் பற்றிய ஒரு திட்டம் அண்மையில் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திபெத்தின் சுற்றுலா அடிப்படை வசதியின் கட்டுமானத்திற்கு அரசு 35 கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும். திபெத்தின் 7 நகரங்களைச் சேர்ந்த 74 மாவட்டங்களில் பன்னோக்க சுற்றுலா சேவை மையம், காட்சி தளங்களின் சேவை வசதி முதலியவற்றில் இத்தொகை பயன்படுத்தப்படும் என்று தெரிகின்றது.
|