21ம் நாள் 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு முந்தைய 100வது நாளாகும். இதற்காக உறுதி மொழி ஏற்பு விழா இன்று பிற்பகல் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் சியாங்சிங்லிங் இவ்விழாவில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.
இதற்கு பின் இது தொடர்பான மாபெரும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.




அனுப்புதல்













