
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சீன அரங்கு 8ம் நாள் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தக் கட்டிடத்தின் உயரம் 69 மீட்டராகும். அதன் கட்டுமான பரப்பளவு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டராகும். கீழை பிரதேசத்தின் மணிமுடி, செல்வமடைந்து வரும் சீனா முதலிய கருத்துக்கள் அதன் மூலம் வெளிப்படுத்தப்புகின்றன.
சீன அரங்கு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் மிகப் பெரிய அரங்காகும். இது 5 நிலையான ஐந்து கட்டிடங்களில் ஒன்றாகும் என்று தெரிகின்றது.
மேலும், 42 வெளிநாடுகள் சொந்தமாக கட்டியமைத்து வரும் அரங்குகள் 42 வெளிநாடுகள் வாடகைக்கு பெற்றுள்ள அரங்குகள் மற்றும் 11 வெளிநாட்டுக் கூட்டு அரங்குகளின் கட்டுமானப்ப ணிகள் தொடர்கின்றன.




அனுப்புதல்













