• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் சீரான நிலைமை
  2010-03-07 16:37:49  cri எழுத்தின் அளவு:  A A A   
தற்போது திபெத்தின் வளர்ச்சி நிலை சீராக உள்ளது. வளர்ச்சி வேகம் விரைவாக உள்ளது. தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும் திபெத் தன்னாட்சி பிரதேச மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டித் தலைவருமான Qiangba Puncog 7ம் நாள் பெய்ஜிங்கில் இதைத் தெரிவித்தார்.
கடந்த 8 ஆண்டுகளில் திபெத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் சராசரி அதிகரிப்பு, 12.3 விழுக்காட்டை எட்டியது. அடிப்படை வசதிகளிலான ஒதுக்கீடு 18 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி வருமானம் தொடர்ந்து 7 ஆண்டுகளாக 10 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்து வருகிறது. கல்வி பெறாதவரின் விகிதம், 50 ஆண்டுகளுக்கு முந்தைய 98 விழுக்காட்டிலிருந்து தற்போதைய 2.4 விழுக்காட்டுக்கு குறைந்தது என்று Qiangba Puncog அறிமுகப்படுத்தினார்.
தவிரவும்,  கடந்த 8 ஆண்டுகளில் பிரிவினைவாத எதிர்ப்பு முக்கிய சாதனைகளை பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040