• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிறைவடைந்த சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடர்
  2010-03-14 09:41:08  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடர் 14ம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. கூட்டத்தில் வரைவு தேர்தல் திருத்தச் சட்டம் மிக அதிகமான வாக்குகளின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசுப் பணியறிக்கை, ஆண்டுத் திட்டம் மற்றும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக கமிட்டியின் பணியறிக்கை, உச்ச மக்கள் நீதி மன்றத்தின் பணியறிக்கை, உச்ச மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றத்தின் பணியறிக்கை உள்ளிட்ட 6 அறிக்கைகளின் வரைவு தீர்மானங்களை நிறைவு கூட்டத்தில் சுமார் 3000 பிரதிநிதிகள் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக் கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040