• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் நிறைவு விழா
  2010-10-31 18:42:39  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் நிறைவு விழா அக்டோபர் 31ம் நாளிரவு நடைபெறும். சீனாவின் தலைவர்களும், மதிப்புரிய சர்வதேச விருந்தினர்களும் இந்நிறைவு விழாவில் கலந்துகொள்வார்கள்.

வைபவம், கலைநிகழ்ச்சி ஆகிய இரு பகுதிகள் இந்நிறைவு விழாவில் இடம்பெறும். 184 நாட்கள் நீடித்த ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில், சீனா, உலகப் பொருட்காட்சி, மற்றும் உலகின் உணர்ச்சிகளை, இக்கலைநிகழ்ச்சி மீளாய்வு செய்யும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040