• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வணிக உச்சி மாநாடு
  2010-11-10 20:15:13  cri எழுத்தின் அளவு:  A A A   
20 நாடுகள் குழுவின் வணிக உச்சி மாநாடு 10ம் நாள் பிற்பகல் தென் கொரியாவின் தலைநகர் சியோலில் துவங்கியது. 34 நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் 120க்கும் அதிகமான புகழ் பெற்ற முதன்மை செயலாளர்கள் இரண்டு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு உலகின் பொருளாதாரத்தி்ன் தொடர வல்ல வளர்ச்சி பற்றி விவாதிப்பர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040