
இவ்வாண்டு ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தின் வளர்ச்சியடைந்த உறுப்பு நாடுகள், Bogor இலக்குகளை நனவாக்குவதற்கு இறுதி கால வரம்பாகும். இவ்வாண்டு, இம்மன்றத்தின் வளர்ச்சிக்கு மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவ் கூட்டத்தி்ல் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார்.




அனுப்புதல்













