
குவாங் சாவ் நகரில் நடைபெற்ற 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி 27ம் நாளிரவு முடிவடைந்தது. மகளிர் மராதான் ஓட்ட போட்டியில் புகழ் பெற்ற சீன வீராங்கனைகள் சோ சுன் சியு, சு சியாவ் லின் இருவரும் முதல் மற்றும் 2வது இடங்கள் வகித்தனர். இது வரை சீன பிரதிநிதிக் குழு 198 தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளது. வரலாற்றில், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீன பிரதிநிதிக் குழு மிக அதிகமான தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இதற்கு முன், சீன பிரதிநிதிக் குழு மிக அதிகமான தங்கப்பதக்கங்கள் பெற்றது 1990ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தான்.
தென்கொரியா 75 தங்கப்பதக்கங்கள் பெற்று 2வது இடத்தையும், ஜப்பான் 48 தங்கப்பதக்கஙகள் பெற்று 3வது இடத்தையும் வகிக்கின்றன.




அனுப்புதல்













