• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி
  2010-12-07 16:14:14  cri எழுத்தின் அளவு:  A A A   

 

 

குவாங்சோ 2010 ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் பன்முகங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று 7ம் நாள் முற்பகல், சீனாவின் குவாங்சோ நகராட்சித் தலைவர் Wan Qingliang பெய்ஜிங்கில் கூறினார்.

குவாங்சோ 2010 ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி டிசம்பர் 12 முதல் 19ம் நாள் வரை, குவாங்சோ நகரில் நடைபெறும். தற்போது, இப்போட்டிக்கான வசதிகள், சேவை, பாதுகாப்புப் பணி, முக்கிய பண்பாட்டு நடவடிக்கைகள் முதலியவை பன்முகங்களிலும் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளன என்று Wan Qingliang தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040