• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன விளையாட்டுப் பிரதிநிதிக்குழு வீரர்கள் கிராமத்தில் நுழைந்தனர்
  2010-12-09 09:48:42  cri எழுத்தின் அளவு:  A A A   

குவாங்சோ ஆசிய மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் சீன பிரதிநிதிக்குழு 8ம் நாள் விளையாட்டுப் போட்டி கிராமத்தில் தேசிய கொடியை ஏற்றி, இக்கிராமத்தில் அதிகாரப்பூர்வமாக தங்கியிருக்கத் துவங்கியுள்ளது.


சீன பிரதிநிதிக்குழுவில் 631 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் 448 பேர் விளையாட்டு வீரர்களாவர்.
ஆசிய மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு போட்டி டிசம்பர் 12ம் நாள் முதல் 19ம் நாள் வரை குவாங்சோ நகரில் நடைபெறும். ஆசியாவிலுள்ள 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வர் என்று தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040