• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வென்சியாபாவின் பாகிஸ்தான் பயணத்துக்கான பாராட்டு
  2010-12-20 09:32:04  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ், 17 முதல் 19ம் நாள் வரை, பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தை பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் வெகுவாகப் பாராட்டின. இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புறவை இப்பயணம் மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தைத் துவக்கும் வைக்கும் என்று இந்தச் செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.

வென்சியாபாவின் இப்பயணம், பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைப்பாட்டை முன்னேற்றுவதற்குத் துணை புரியும் என்று APP செய்தி ஊடகம் 19ம் நாள் தெரிவித்தது.

பொருளாதாரத் துறையில், சீனா பாகிஸ்தானுக்கான ஆதரவை விரிவாக்கியுள்ளது என்று Daily Times நாளேடு தெரிவிக்கிறது.

இரு நாடுகள் கையொப்பமிட்டுள்ள சில வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கைகள், இரு நாட்டுப் பயனுள்ள பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் நிச்சயம் செய்து, அரசியலில் ஒன்று மற்றதன் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை முன்னேற்றும் என்று பாகிஸ்தான் Dawn செய்தியேடு கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040