• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் சுற்றுலா வளர்ச்சி
  2011-08-08 11:02:33  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டு முற்பாதியில், திபெத்தில் சுற்றுலா மேற்கொண்ட
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 22லட்சத்து 50ஆயிரம் ஆகும். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 24.8விழுக்காடு அதிகமாகும். அதன் மூலம் கிடைத்த சுற்றுலா வருமானம் 184கோடி யுவானாகும் என்று அண்மையில் சீனாவின் திபெத் தன்னட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா பணியகத்திலிருந்து கிடைத்த தகவல் கூறியது.
இப்பிரதேசத்தின் சுற்றுலாச் சந்தை மேலும் ஒழுங்காக வளர்ச்சியடைந்து, சுற்றுலா பாதுகாப்பு மேலும் வலுவடைந்து வருகிறது. அதன் விளைவாக, உலக சுற்றுலா இடம் என்ற வகையில், திபெத்தின் புகழ் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040