திபெத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சி ஆகஸ்ட் திங்கள், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா மேற்கொள்வதற்கான பொன்னான காலமாகும். இப்பிரதேசத்தில், எழில் மிக்க இயற்கைக் காட்சிகளையும் பண்பாட்டுக் காட்சிகளையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் கண்டுரசிக்காலம்.
|