• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் தொல் பொருட்கள் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு
  2011-11-01 15:03:13  cri எழுத்தின் அளவு:  A A A   
கடந்த 10 ஆண்டுகளில், திபெத்தில் முக்கிய தொல் பொருட்களைப் பாதுகாத்து செப்பனிட 100 கோடி யுவானுக்கு மேலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொல் பொருட்களுக்கான மூன்று முக்கிய பாதுகாப்புத் திட்டப்பணிகள் 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொல் பொருள் பணியகத்தின் துணைத் தலைவர் Liu Shizhong எடுத்துக்கூறினார்.

2002ஆம் ஆண்டு, சீன அரசு 38 கோடி யுவான் ஒதுக்கீடு செய்து, போதலா மாளிகை, சாக்யா கோயில், நார்பபுலிங்கா ஆகிய 3 முக்கிய தொல் பொருள் இடங்களைப் பாதுகாத்து செப்பனிடத் துவங்கியது. தொடர்பான திட்டப்பணி 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முடிந்தது. 7 ஆண்டுகள் கடந்து முடிந்த இத்திட்டப்பணி, இதில் பங்கெடுத்த பணியாளர்களின் உணர்வுபூர்வமான அறிவியல் அடிப்படையிலான மனநிலையை வெளிப்படுத்துகிறது என்று Liu Shizhong கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040