சீனாவின் திபெத் இன தன்னாட்சிப் பிரதேசத்தின்முதல் துணைத் தலைவர் wu ying jie தலைமையிலான பிரதிநிதிக் குழு அண்மையில் நேபாளத்தில் பயணம் மேற்கொண்டது.
இப்பயணத்தின் போது அவர்கள் நேபாளத் தலைமை அமைச்சர் இருஷ்னா பிரசாத் பாட்டாரா உள்ளிட்ட தலைவர்கள் பலரைச் சந்தித்துரையாடினர். அத்துடன் தொடர்புடைய நேபாள அலுவலர்களையும் துணைத் தலைவர் wu ying jie சந்தித்துரையாடினார். நட்பார்ந்த அமைப்புகளுடன் அவர் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் நேபாளத்துக்கும் சீனாவுக்குமிடையே குறிப்பாக திபெத் இனத் தன்னாட்சிப் பிரதேசத்துக்கும் நேபாளத்துக்குமிடை உருப்படியான ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்த இருதர்பும் ஒப்புகொண்டன.




அனுப்புதல்













