• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த 10வது ஆண்டின் கருத்தரங்கு
  2011-12-10 18:52:35  cri எழுத்தின் அளவு:  A A A   
உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்து 10வது ஆண்டு நிறைவடைவது தொடர்பான உயர் நிலைக் கருத்தரங்கு, நவம்பர் 11ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெறும். சீன மொழி மூலமும், ஆங்கில மொழி மூலமும் சீன வானொலி நிலையம், அதை நேரடியாக ஒலிபரப்பு செய்யும். அதே வேளையில், சீ.ஆர்.ஐ இணையத்தின் சீன மொழி, ஆங்கில மொழி மற்றும் சீன மொழி ஒலிப்பரப்பு இணயத்தளங்களும் இக்கருத்தரங்கை நேரடியாக ஒளிப்பரப்பும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040