2001ஆம் ஆண்டின் இறுதியில் உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின், சீனாவின் வாகன இறக்குமதி ஆண்டுக்கு 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆனால், சீனத் தயாரிப்பு வாகனங்களின் உற்பத்தியும் வினியோகமும் விரைவாக உயர்வதால், சீனாவின் வாகன விற்பனை அளவில், இறக்குமதி வாகனங்களின் விகிதம் குறைகிறது என்று 11ம் நாள் நடைபெற்ற வாகன இறக்குமதி பற்றிய 8வது உயர் நிலை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
சீன வாகனச் சந்தையின் அதிகரிப்புப் போக்கை நிலைநிறுத்தும் என்று வாகனத் தொற்துறை பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.




அனுப்புதல்













