• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் முதலாவது உள்ளூர் வங்கி
  2012-05-22 16:23:12  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் வங்கியின் தொடக்க விழா மே 22ஆம் நாள்,லாசாவில் நடைபெற்றது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் உள்ளூர் வங்கி இல்லை என்ற வரலாறுக்கு இதனால் முடிவுக்கு வந்துள்ளது.

திபெத் வங்கி திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள முதலாவது பங்குப்பத்திர முறை வணிக வங்கியாகும்.

திபெத் பொருளாதார சமூகத்தின் வளர்ச்சியை முன்னேற்றி, அடிப்படை நிதிச் சேவைப் வலைப்பின்னலை உருவாக்கி, வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசத்தின் நிதி சேவையை மேம்படுத்துவதில் முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாக வங்கியின் தலைவர் மைமா சைவாங் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040