• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆகஸ்ட் 7ஆம் நாள் இலண்டன் ஒலிம்பிக் செய்தித் தொகுப்பு
  2012-08-08 09:28:40  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆகஸ்ட் 7ஆம் நாள் இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 11வது நாளாகும். அன்று, மொத்தமாக 21 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மேசைப் பந்து போட்டிகளில் சீனா 3 தங்கப் பதக்கங்களை வென்றது. தற்போது, சீனா 34 தங்கப் பதக்கங்களைக் கொண்டு பதக்க வரிசையில் முதலிடத்தை வகிக்கின்றது.

அன்று வரை, நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், 40 பிரதிநிதிக் குழுக்கள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன. 73 பிரதிநிதிக் குழுக்கள் பதக்கங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரியா, ரஷியா, பிரான்சு ஆகிய நாடுகள் பதக்க வரிசையில் 2வது முதல் 6 வரையிலான இடங்களை வகிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040