• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
10வது திபெத் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு உறுப்பினர்கள்
  2013-01-21 19:00:38  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் 10வது மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்களில் 115 பேர் மத துறையினராவர். இத்தொகை கடந்த ஆண்டில் இருந்ததை விட 63 அதிகம். அதிகரிப்பு விகிதம் 121.2 விழுக்காடாகும். இத்தொகை திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் 10வது மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்களில் 18.7 விழுக்காடு வகிக்கிறது. 21ம் நாள் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் இருக் கூட்டத் தொடர்களின் செய்தியாளர் கூட்டத்தில் இது வெளியிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040