கடந்த பத்தாண்டுகளில், சீன-இந்திய உறவு பன்முக உயர்வேக வளர்ச்சியடைந்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களுக்கிடை பரிமாற்றமும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பும் ஆழமாக வளர்ந்துள்ளன. இரு நாடுகளின் முக்கிய வளர்ச்சிக் காலக்கட்டத்தில் இந்தியாவுக்கான சீனத் தூதராக, இரு நாட்டு உறவைப் புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைக்கப் பாடுபடப் போவதாக வெய்வெய் கூறினார்.




அனுப்புதல்













