• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய சதுரங்கப் போட்டியில் தமிழ்நாட்டு சிறுவருக்கு வெள்ளிப் பதக்கம்
  2010-07-16 17:48:08  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசிய சிறுவர் சர்வதேச சதுரங்க சாம்பியன்பட்ட போட்டி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 14 ஆம் நாள் நிறைவடைந்தது. இந்தியாவின் தமிழகத்திலிருந்து எட்டு வயது பிரிவில் செல்வன் இனியனும், பத்து வயது பிரிவில் செல்வன் ரத்தன்வேலும் கலந்து கொண்டனர். இதில் செல்வன் ரத்தன்வேல் அப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இரு சிறார்களும், அவர்களின் தந்தையரும் சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு வருகை தந்தனர். இளம் வயதில் சர்வதேசப் சதுரங்கப் போட்டியில் பங்குபெறும் நிலைக்கு வளர்ந்துள்ள இவ்விரு சிறுவரையும், வெள்ளிப்பதக்கம் வென்ற ரத்தன்வேலையும் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் சார்பாக பாராட்டுகின்றோம்.

1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040