• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
  2012-04-26 15:15:05  cri எழுத்தின் அளவு:  A A A   
ஏப்ரல் திங்கள் 24 ஆம் நாள் இடம்பெற்ற, ''செய்தி விளக்கம்'' நிகழ்ச்சியில், ''சீன-ரஷ்யக் கடற்படைக் கூட்டுப் பயிற்சி'' என்ற கட்டுரையைக் கேட்டேன். சீனாவும், ரஷ்யாவும் மிகப் பெரிய நாடுகள், நெடிய கடல் எல்லையைக் கொண்ட நாடுகள். வரலாற்றில் முதன்முறையாக, அதிகப் படைவீரர்கள் கலந்து கொள்ளும், அதிக நாட்கள் நடைபெறும் கூட்டுப் பயிற்சி மாபெரும் வெற்றி பெற என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040