நேயர்கள் தமிழ்ப் பிரிவுக்கு எழுதியனுப்பும் கருத்துக்கள், ஒலிப்பதிவுகள் முதலியவற்றின் தரத்தின்படி, சிறந்த நேயர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் திங்கள், தமிழ்ப் பிரிவின் வானஞ்சல் பகுதியில் சிறந்த நேயர்களின் பெயர்ப் பட்டியல்:மெட்டாலா எஸ்.பாஸ்கர்
ஈரோடு ச.கவிராஜ்
மார்ச் திங்கள், தமிழ்ப் பிரிவின் மின்னஞ்சல் பகுதியில் சிறந்த நேயர்களின் பெயர்கள்:மீனாட்சிபாளையம் - கா.அருண், சிதம்பரம் கோவிலாம்பூண்டி P.பாலாஜிகணேஷ்.
சிறந்த நேயர் மன்றம்:காங்கேயம் நேயர் மன்றம்.