நேயர்கள் தமிழ்ப் பிரிவுக்கு எழுதியனுப்பும் கருத்துக்கள், ஒலிப்பதிவுகள் முதலியவற்றின் தரத்தின்படி, சிறந்த நேயர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் திங்கள், தமிழ்ப் பிரிவின் வானஞ்சல் பகுதியில் சிறந்த நேயர்களின் பெயர்ப் பட்டியல்: கீழ்குந்தா கே கே போஜன், இலங்கை கினிகத்தேனை எம்.பி. மூர்த்தி
ஏப்ரல் திங்கள், தமிழ்ப் பிரிவின் வானஞ்சல் பகுதியில் சிறந்த நேயர்களின் பெயர்ப் பட்டியல்: சிதம்பரம் பி.பாலாஜிகணேஷ், காங்கேயம் பி.நந்தகுமார்.
சிறந்த நேயர் மன்றம்: ஆரணி நேயர் மன்றம்
ஏப்ரல் திங்கள் சிறந்த நேயர்களுக்கான பரிசுகள்