• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வினாக்கள்
  2010-04-10 16:54:02  cri எழுத்தின் அளவு:  A A A   
"ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சந்திப்போம்" எனும் பொது அறிவுப் போட்டிக்கான 8 வினாக்கள்

1. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மங்களப் பொருளின் பெயர் என்ன?

2. மையக் கோட்டால் இணைக்கப்படுகின்ற நான்கு அரங்குகளில் ஏதாவது இரண்டினைக் குறிப்பிடுங்கள்.

3. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி எந்த நாளில் துவங்கும்?

4. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சீன அரங்கின் நிறம் என்ன?

5. ஷாங்காய் மாநகரின் கோடு என அழைக்கப்படுவது எது?

6. ஷாங்காயில் எந்த வீதி சீனாவின் முதல் வணிக வீதி என அழைக்கப்படுகின்றது?

7. இந்திய அரங்கின் தலைப்பு என்ன?

8. இந்திய அரங்கின் பெரிய கூரை, சீனாவின் எந்த இடத்தில் தயாரிக்கப்பட்டது?

விடைத்தாட்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஜுலை 31ம் நாள்.

நேயர் எண்...................

முகவரி:

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040