• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காங்கேயம் பி.நந்தகுமார்
  2010-12-23 16:06:29  cri எழுத்தின் அளவு:  A A A   
வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதாரம் இனி வரும் 5 ஆண்டுகளுக்குள் மாபெரும் அசுர வேக வளர்ச்சி அடையும் நெடு நோக்கு காலமாகும் என்று சீன பொருளியலாளர் yao jingyvan கூறியதை சீன வானொலி மூலம் கேட்டறிந்தேன். அவர் கூறிய கருத்துக்களை கேட்கும் போது நகரமயமாக்கும் வளரச்சியுடன் தொடர்புடைய தொழில்கள் நல்ல வாய்ப்புகளை எதிர்நோக்கும் என்பதில் ஐயமில்லை!

சீனத் தலைமைஅமைச்சர் வென்ச்சியாபாவோ அவர்களின் இந்திய பயணம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. அவரின் இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளிடையை வர்த்தக மேம்பாடு, புரிந்துணர்வு, நட்புறவு வலுவடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040