
இது பற்றி சிச்சுவான் மாநிலத்தின் போக்குவரத்துப் பணியகத்தின் துணைத் தலைவர் xianxiong கூறியதாவது,
3000 கோடி யுவான் நடுவண் நிதியைப் பயன்படுத்தி, நெடுஞ்சாலை அடிப்படை வசதிகளைப் பன்முகங்களிலும் சீராக்குவோம். தொழில் நுட்ப வரையறையை உயர்த்தி, இயற்கைச்சீற்றத்தைச் சமாளிக்கும் ஆற்றலை அதிகரித்து, சேவை நிலையை உயர்த்துவோம். இதன் மூலம், நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குகிறோம் என்று அவர்க கூறினார்.
2 ஆண்டு காலத்தில் அனைத்து போக்குவரத்து மறுசீரமைப்பு பணியையும் முடிக்க சி்ச்சுவான் மாநிலம் திட்டமிடுகிறது. அப்போது, நிலநடுக்கத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட் அனைத்து மாவட்டங்களிலும் சாலைகள் கட்டியமைக்கப்படிருக்கும் என்று xian xiong கூறினார்.




அனுப்புதல்













