 வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம், விழுப்புரம் எஸ் பாண்டியராஜன் பாண்டிச்சேரி என். பாலகுமார் ஆகியோர் கலைமணியின் உதவியுடன் ஜுன் 23ம் நாள் சியான்சூ மாநிலத்தின் தலைநகர் நான்கிங்கில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். சுன்யாட்சான் கல்லறை, ஜப்பானின் ஆகிரமிப்புக்கு எதிரான நான்கிங் நினைவு காட்சியகம், யாஞ்சி ஆறு பாலம் முதலிய முக்கிய இடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

  அனுப்புதல்
 அனுப்புதல் 