• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவு போட்டியின் முதல் கட்டுரை
  2011-08-23 17:52:00  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டு, சீன வானொலி நிறுவப்பட்ட 70வது நிறைவு ஆண்டு ஆகும். பாசிஸ எதிர்ப்புப் போக்கில் இந்த வானொலி நிலையம் நிறுவப்பட்டது. 61 மொழிகளில் உலகிற்கு ஒலிபரப்பும் சர்வதேச ஊடக நிறுவனமாக தற்போது மாறியுள்ளது. கடந்த 70ஆண்டுகளாக, செய்தி அறிவிப்பு மற்றும் இதர நிகழ்ச்சிகள் மூலம் சீன வானொலி உலகின் பல்வேறு நாடுகளின் மக்களுக்கு அதன் நல்ல வணக்கத்தையும் நட்புணர்வையும் பகிர்ந்து வருகிறது. அதேவேளை, அமைதி மற்றும் நீதியை நாடி பேணிக்காக்கும் விருப்பத்தை தெரிவித்து, பல்வகை நாகரிகங்களுக்கு மதிப்பும் அளித்து வருகிறது.

இன்று முதல் தொடரும் நான்கு நாட்களில் இடம்பெறும் கட்டுரைகள் மூலம், சீன வானொலியின் வரலாறு பற்றி கூறுகின்றோம். சீன வானொலியின் 70 ஆண்டுகால வளர்ச்சியையும் எதிர்கால வளர்ச்சித் திசையையும் இக்கட்டுரைகளை கேட்பதன் மூலம் அறியலாம். சீன வானொலி நிலையம் நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவு பற்றிய பொது அறிவுப் போட்டியில் பங்கெடுக்க அன்புடன் வரவேற்கிறோம்.

இன்றைய கட்டுரைக்கான இரண்டு கேள்விகள் இதோ.

ஒன்று, சீன வானொலி முதலில் எந்த மொழியில் ஒலிபரப்பைத் தொடங்கியது?

இரண்டு, சீன வானொலி நிலையத்தின் முதலாவது வெளிநாட்டு பண்பலை ஒலிபரப்பு, எந்த நகரில் தொடங்கப்பட்டது?

சீன வானொலியின் நிகழ்ச்சிகளை அடிக்கடி கேட்ட நேயர்கள்.

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040