• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவு போட்டியின் 2வது கட்டுரை
  2011-08-23 17:55:09  cri எழுத்தின் அளவு:  A A A   

இப்போது "சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான" பொது அறிவுப் போட்டி நேரம். இப்போட்டிக்கான 2வது கட்டுரையில் "சீனாவின் வளர்ச்சியையும், சர்வதேச நிலைமையின் மாற்றத்தையும் பதிவு செய்யும் சீன வானொலி நிலையம்" பற்றி கூறுகின்றோம். அறிவிப்பாளர்

இவ்வாண்டு டிசம்பர் 3ம் நாள், சீன வானொலி நிலையம் நிறுவப்பட்டதன் 70ஆம் ஆண்டு நிறைவு நாளாகும். 70 ஆண்டுகால வளர்ச்சிப் போக்கில், சீன வானொலி நிலையம், வெளிநாட்டவர்களுக்கு சீனாவின் வளர்ச்சியை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், மாறி வரும் சர்வதேச நிலைமையைப் பதிவு செய்து, பல்வேறு நாட்டு மக்களுக்கிடை புரிந்துணர்வைத் தூண்டியுள்ளது. புதிய நூற்றாண்டில், பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் நேயர்களுடனான ஆழமான பரிமாற்றத்தில் சீன வானொலி நிலையம் மேலும் கவனம் செலுத்தி, பல பெரிய ரக இரு தரப்பு மற்றும் பலதரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சர்வதேச நட்புறவைப் பரவல் செய்துள்ளது.

இக்கட்டுரைக்கான இரண்டு வினாக்கள்.

ஒன்று, சீன வானொலி, வெளிநாடுகளில் எத்தனை பிரதேசத் தலைமைச் செய்தியாளர் அலுவலகங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது?

இரண்டு, சீன-ரஷிய நட்பு சுற்றுப் பயணம் எனும் நடவடிக்கை எந்த ஆண்டில் நடைபெற்றது?

இவ்விரு வினாக்களுக்கான விடைகள் இக்கட்டுரையில் இடம்பெறுகின்றன. எனவே கவனமாகக் கேளுங்கள்.

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040