நாள்தோறும் வானொலியில் சீனாவிலிருந்து வரும் வணக்கத்தைக் கேட்டு, உங்கள் மொழியில் கூறப்படும் அருமையான கட்டுரைகள், அனுபவங்கள் மற்றும் உலகளவில் நிகழும் புதிய மாற்றங்களையும் அறிந்துகொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா?
முதலில் இன்றைய கட்டுரைக்கான இரண்டு வினாக்கள்:
ஒன்று, தற்போது, சீன வானொலி எத்தனை மொழிகளில் ஒலிபரப்புகிறது?
இரண்டு, CRI ONLINE என்னும் இணையதளம் எந்த ஆண்டில் துவக்கப்பட்டது?
இவ்விரண்டு வினாக்களின் விடைகள் இன்றைய கட்டுரையில் இடம்பெறும்.




அனுப்புதல்













