• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியென் சின் நகரத்தில் நெசவுத் தொழில்
  2011-11-17 14:53:19  cri எழுத்தின் அளவு:  A A A   

உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்தது முதல், தியென் சின் மாநகரத்தில், நெசவுத் தொழிலின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. 2010ஆம் ஆண்டு, இந்தத் தொகை 2001ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததை விட 3.24 மடங்கு அதிகமாகும் என்று தியென் சின் நெசவு நிறுவனத்தின் சர்வதேசப் பொருளாதார செயற்ப் பிரிவின் பணியாளர் யூ ஷியூ யான் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040