
சீன வானொலி தமிழ் பிரிவின் தலைவர் கலைமகள் அவர்களுடன் சந்தித்துரையாடினார். தமிழ் பிரிவின் பணியாளர்களின் வழிகாட்டலில் அவர்கள் சீன வானொலி நிலையத்தின் வரலாற்று பாதையை விவரிக்கும் காட்சியிடத்தை பார்வையிட்டனர். தமிழ் நேயர்கள் வழங்கியிருக்கும் அழகான அன்பளிப்புகளையும் பொருட்களையும் கண்டுரசித்த அவர்கள் அவற்றை வெகுவாகப் பாராட்டினர்.




அனுப்புதல்













