• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செந்தலை பாலமுரளி N.S
  2012-08-01 11:01:24  cri எழுத்தின் அளவு:  A A A   
வணக்கம் , கடந்த வார செய்திகளில் 30 வது ஒலிம்பிக் போட்டிகள் லண்டன் மாநகரத்தில் துவங்கிய செய்திகளை செவிமடுத்தேன்.
வழக்கம் போல் சீனா பதக்க பட்டியலில் முதலிடம் வகிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , வெற்றி பெற எனது வாழ்த்துக்களை சீன வானொலி தமிழ் பிரிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040