• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பூப்பந்து கலப்பு இறுதிப் போட்டியில் சீனாவின் தங்கப் பதம்
  2012-08-04 19:38:49  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆகஸ்ட் 3ஆம் நாள், லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய 7வது நாளாகும். அன்று மொத்தம் 22 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நீச்சல் போட்டியில் அமெரிக்கா 3 தங்கப் பதக்கங்களைப் பெற்று, மொத்தம் 21 தங்கப் பதக்கங்களோடு 20 தங்கப் பதக்கங்களைப் பெற்ற சீனாவைத் தாண்டி, தங்கப் பதக்க வரிசையில் முதலிடம் வகிக்கிறது. சீன விளையாட்டு வீரர்கள் இன்னமும் நன்றாகச் செயல்பட்டு, 2 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

பூப்பந்து கலப்பு இறுதிப் போட்டி, 2 ஜோடி சீன வீரர்களிடையில் நடைபெற்றது. தலைமை விதை ச்சாங் நான், ச்சாவ் யூன்லெய் ஜோடி 2:0 கணக்கில் சியூ சென், மா ஜின் ஜோடியைத் தோற்கடித்து, தங்கப் பதக்கத்தைப் பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040