• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பவுண்டிங் பெட் ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் சீனாவின் தங்கப் பதம்
  2012-08-04 19:44:21  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆகஸ்ட் 3ஆம் நாள், லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய 7வது நாளாகும். சீன விளையாட்டு வீரர்கள் இன்னமும் நன்றாகச் செயல்பட்டு, 2 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

பவுண்டிங் பெட் ஆட்டத்தின் இறுதிப் போட்டியில், சீன அணியைச் சேர்ந்த தோங் தோங் தங்கப் பதக்கத்தையும், லூ சுன்லோங் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040