
ஷாவ்லின் வுஷூ, சீனக் குங்பூ கலையில் முக்கிய தகுநிலையைப் பெறுகிறது. ஹெனான் மாநிலத்தின் தெங்ஃபெங் நகரின் சொங் ஷான் மலையிலுள்ள ஷாவ்லின் கோயிலில் தான் இந்த வகை குங்பூ தோன்றியது. அதனால் தான் இப்பெயரையும் பெறுகிறது. மக்கள் அதனை ஷாவ்லின்சுயான் அல்லது ஷாவ்லின் குங்பூ என்றும் கூறுகின்றனர். பெய்வெய் வம்சக் காலத்தில், ஷாவ்லின் வுஷூ தோற்றியது. இதுவரை, 1500 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு. இது, சீனாவின் மிக முன்னதா சிறந்த உடற்பயிற்சி நடவடிக்கையாகும். அதற்கும் நீண்டக்கால வரலாறு உண்டு. அது, உலகில் ஆழமான செல்வாக்கை உருவாக்கியது.




அனுப்புதல்













