சீனாவின் தொலை உணர்வறிச் செயற்கைக் கோள் ஏவுதல் வெற்றி
சீனாவின் தைய்யுயாங் செயற்கை கோள் ஏவு மையத்தில், ஜனவரி 13ஆம் நாள் இரவு 10 மணியளவில், லாங்மார்ச்-6 ஏவூர்தியின் மூலம்,“யாவுகான் 50 01”எனும்
தொலை உணர்வறிச் செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு, தடையின்றி திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழைந்துள்ளது.
14-Jan-2026