சின்ஜியாங்கில் ஒளிவோல்ட்டா மின்கல துறையின் வளர்ச்சி
சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் க்கடாலா நகரம் பசுமையான வளர்ச்சிக் கண்ணோட்டத்தின் மூலம், மலைகளில் ஒளிவோல்ட்டா மின்கலம் மூலம், மின்சாரத்தை உற்பத்தி செய்து, பசுமையான சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் வாய்ந்த நவீனமயமான எரியாற்றல் அமைப்புமுறையை உருவாக்கியுள்ளது.
03-Dec-2024