2025ஆம் ஆண்டு 12ஆவது வுஜென் நாடக விழா தொடக்கம்
12ஆவது வுஜென் நாடக விழா 16ஆம் நாள் ஜெஜியாங் மாகாணத்தின் வுஜென் நகரில் தொடங்கியது. இந்த விழாவின் போது, 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அரங்கேற்றும் 25 சிறப்பு நாடகங்கள், 18 இளைஞர் போட்டி படைப்புகள், 2,000க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
17-Oct-2025