காணொளி

 • #Vlog02 இயற்கையின் நன்கொடை! இயற்கை சொர்க்கம்!

  பண்டைக்காலம் முதல் ஹாங்காங்கின் எழில் மிக்க இயற்கைக் காட்சியால் நிலவுலகின் சொர்க்கம் என்ற பெருமை பெற்றது. இன்று,  மனிதருக்கும் இயற்கைக்கும் இடையேயான இணக்கமான அழகிய தாயகத்தைக் கட்டி வருகிறது செஜியாங் மாநிலம். இப்போ, தேன்கொழி மற்றும் இலக்கியாவுடன் செஜியாங் தலைநக்ர ஹாங்சோவில் சுத்தலாம் வாங்க!

 • #Vlog01 காலத்தை கடந்து நிற்கும் பழமையும் புதுமையும்

  செஜியாங் மாநிலத் தலைநகர் ஹாங்சோ, நீண்டகால வரலாறு உடைய நகரமாகும். புத்துயிர் பெறும் நவீனமான நகரமாகவும் திகழ்கிறது. குறிப்பாக, நிலவுலகின் சொர்க்கம் என்ற பெருமை ஹாங்சோவுக்கு உண்டு. இப்போது, தேன்மொழி மற்றும் இலக்கியாவுடன் இணைந்து ஹாங்சோவின் பாரம்பரிய சூழலைத் தேடிப் பார்த்து மகிழ்கின்றோம்.

 • #Episode5 தமிழ் எழுத்துக் கல்வெட்டுக்களின் ரகசியங்கள்!

  கியுவான்சோ நகரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துக் கல்வெட்டின் சிறப்பு முக்கியத்துவம் என்ன? கியுவான்சோ மற்று தமிழகம் இடையே தொடர்பு என்ன?கேள்விகளுடன் இந்த ஆவணப் படத்தைக் கண்டு, தமிழ் கல்வெட்டுக்களின் ரகசியங்களை அறிந்து கொள்வோம்.

 • #Episode4 அழகு ஓவிய நகரம்

  இலக்கியாவின் பார்வையில், தொலைத்தூரம் இருந்த போதிலும், கடலோரப் பகுதியில் உள்ள சென்னை மற்றும்  சியாமென் ஆகிய இரண்டு மாநகர்களுக்கிடையே ஒற்றுமை அதிகம்! உண்மையா?

 • #Episode3 கட்டிடக் கலை அதிசயம்

  ஃபுஜியான் மாநிலத்தின் ஜாங்சோ மாவட்டத்திலுள்ள கிராமத்தில் பல நூறு ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு வீட்டில் நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் வசிக்கும் பழைய வீட்டு கட்டங்களையும் சிறப்புமிக்க கட்டடக் கலையையும் ஆவலுடன் அறிய விரும்பினால், இன்றைய காணொளியைப் பார்க்கத் தவறாதீர்கள்...

 • #Episode2 தே...தேயிலை...தேநீர்

  “茶” என்ற சீன எழுத்து, ஃபுஜியான் வட்டார மொழியில் “děi” என்ற உச்சரிப்பு தான். அதற்கு தேயிலை அல்லது தேநீர் என்று பொருள்படுகிறது. தமிழில் தேயிலை, தேநீர் போன்ற சொற்களில் “தே” என்ற உச்சரிப்பை போன்றது.

 • #Episode1 கனவு காணும் கடல்!

  கடற்பரப்பில் மீன்பிடித்தல் ,கடலில் மீன் பண்ணையில் வேலை செய்தல், மீன்களை சமையல் செய்தல் உள்ளிட்டற்றில் ஈடுபட்டுள்ள தேன்மொழி மற்றும் இலக்கியாவுக்கு கடலில் ஒரு நாள் நிகழ்ச்சி எப்படி?

 • ஃபுஜியான் சுற்றுப் பயணம் பற்றிய குறும்படங்களின் முன்னோட்டம்

  சீனாவில் தமிழ் எழுத்து கல்வெட்டுகள்!  அற்புதக் கட்டிடம்! தேயிலை பற்றி  ஒரு இனிய அதிர்ச்சி! தேன்மொழி மற்றும் இலக்கியாவின் ஃபுஜியான் சுற்றுப் பயணம் பற்றிய குறும்படங்களின் முன்னோட்டம் உங்களுக்காக!

 • கிராமப்புறங்களில் அருமையான வாழ்க்கை!

  இன்று கிராமப்புறங்களில் அருமையான வாழ்க்கையை ஆவலோடு அனுபிக்க விரும்புபவர்கள் அதிகமாக உள்ளனர். இதற்காக, இயற்கை அழகு நிறைந்த வளமான கிராமத்தைக் கட்டி அமைக்கின்றோம்

 • புதிய தலைமுறை அசைவூட்ட திரைப்படத் தயாரிப்பாளர்

  புதிய தலைமுறை அசைவூட்ட திரைப்படத் தயாரிப்பாளர் ஹான் லே

 • தூய்மைப் பணியாளர்களின் பணி

  மழை, வெயில், பனி என எதையும் பாராமல் நகரின் தூய்மைக்குப் பங்களிப்பவர்கள்- தூய்மைப் பணியாளர்களே. சாதாரண பதவியில் செழுமையான சாதனைகளை உருவாக்கலாமா? நிலானியுடன் இணைந்து பாருங்கள்.

 • இளம் தடயவியல் மருத்துவர்

  வாங் யுசோங், இளம் தடயவியல் மருத்துவர் ஆவார்.

 • இது கட்டாய உழைப்பா?

  இது கட்டாய உழைப்பா? இப்போது சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள மக்கள் பருத்தியை எப்படி எடுக்கின்றனர் என்று பார்ப்போம்.

 • வசந்த விழாவைக் கொண்டாடி வரும் சூழ்நிலை

  2021 ஆம் ஆண்டு சீனப் பாரம்பரிய வசந்த விழா வரவுள்ளது. உலகெங்கும் வாழும் சீனர்கள் இவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வரும் இன்பமான சூழ்நிலையை இக்காணொலி மூலம் உணர்ந்து மகிழுங்கள்.

 • ஷாங்காயில் இருந்து தமிழ் வணக்கம்!

  நடனப் போட்டி வெற்றியாளர் தேன்மொழிக்கு சிறப்புப் பரிசு என்ன? தேன்மொழி மற்றும் இலக்கியா செல்லும் அடுத்த நகரம் என்ன?  நீங்கள் ஊகியுங்கள்...

 • #EP05 நடனமாடலாம்!

  சாலையோரத்தில் முதல்முறையாக நடனமாடும் தேன்மொழி மற்றும் இலக்கியா!

 • #EP04 அறுசுவை!தமிழ்ச் சுவை

  ரொம்ப ருசி! இது தான், சொந்த ஊரின் சுவையான உணவு.  சரியா?ஷாங்காய் மாநகரில் தமிழ் உணவுகளைத் தேடும் தேன்மொழியும் இலக்கியாவும்....

 • #EP03 மசாலா கிங்

  சமையல் என்பது ஒரு கலை தான். சிறந்த சுவைக்காக விடா முயற்சி... அதே போல, ஷாங்காயில்‘மசாலா கிங்’என்ற பெருமை பெற்ற யாவ் என்பவர்  மிகச் சுவையான மசாலா உணவுகளைச் சமைத்து வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்கிறார்.