| 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சித் தோட்டம்
 
 
 
cri
 
| ஷாங்காய் மாநகரின் pudong ஆற்று கரையில் அமைகின்ற ஷாங்காய் உலகப் பொருட்காட்சித் தோட்டத்தின் கட்டுமானம் பொதுவாக முடிவடைந்தது. நவம்பர் திங்களில் அது பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறகு. உலகப் பொருட்காட்சிக்குப் பின், இது இந்நகரிலான மிகப் பெரிய தோட்டமாக மாறும்.
 |  |