| 
உலகப் பொருட்காட்சி பற்றிய இணையத்தளம்
 
 
 
cri
 
| உலகப் பொருட்காட்சி பற்றிய இணையத்தளம் 12ம் நாள் அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கியது. உலகில் இணையத்தைப் பயன்படுத்துவோர் www.expo.cn இணைய முகவரியில் ஷாங்காய் 2010 உலகப் பொருட்காட்சி பற்றி அறிந்து கொள்ளலாம். திட்டப்படி, இவ்விணையத்தளத்தின் ஆங்கில பக்கம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இயங்க தொடங்கும் என்று தெரிகின்றது.
 இந்த இணையத்தளம் நிறைவடையாத உலகப் பொருட்காட்சியை அறிவிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.
 |  |