• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 16:01:13    
ஆக்கப்பொருள் தரம்

cri

சீன ஆக்கப்பொருட்களின் தரம் பற்றிய ஒட்டுமொத்த நிலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. சீன சமூக மற்றும் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை இது முன்னேற்றியுள்ளது என்று சீனத் தேசிய தரக் கட்டுப்பாடு மற்றும் நோய் பரிசோதனைக்கான தலைமை ஆணையத்தின் தலைவர் வாங் யூன் 24ம் நாள் தெரிவித்தார்.

முக்கிய சாதன ஆக்கப்பொருட்களின் தரம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. முக்கிய மூல பொருட்களின் தரம் சர்வதேச நிலையையும், முக்கிய ஆக்கப்பொருட்களின் தரம் உலகின் முன்னேறிய நிலையையும் எட்டியுள்ளன. உணவு தொழிற்துறை சாதன நிலை, பதனீட்டு தொழில் நுட்பம், பாதுகாப்பு, தர உத்தரவாத ஆற்றல் ஆகியவை தொடர்ந்து உயர்கின்றன என்று வாங் யூன் கூறினார்.