• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

வாழ்த்துரைகள்

அனுபவ மற்றும் ஆய்வுப் பகிர்வுகள்

கொண்டாட்டம்

பொன்விழா பற்றிய சிறப்பு பேட்டி

படத்தொகுப்பு: கருத்தரங்கிற்கு வருகை தந்த விருந்தினர்கள்

படத்தொகுப்பு: விருந்தினர்களுக்கிடை உரையாடல்கள்

படத்தொகுப்பு: குழு நிழற்படம்

படத்தொகுப்பு: கருத்தரங்கில் பணியாளர்கள்

திரு கே.ஜேக்கப்: வாழ்த்துரை

லொ ஹொங்பின்: சிறப்பு உரை

கலைமகள்: வரவேற்புரை

வாணி: நன்றியுரை

முக்கிய விருந்தினர்கள்

நேயர் பிரதிநிதிகள்

எஸ்.செல்வம் உரை

பி.ஏ.நாச்சிமுத்து உரை

விழாவில் விருந்தினர்கள்

இந்திய நடன கலைநிகழ்ச்சி

கேக் தயார்

ஓவியம் அன்பளிப்பு

பேராசிரியர் திரு.சுந்தரம்

முதன்மை அறிவிப்பாளர் தி.கலையரசி

அறிவிப்பாளர் ஈஸ்வரி

தமிழ் நண்பர் லட்சுமணன் முருகேசன்

நிபுணர் புஷ்பா ரமணி

முனைவர் ந.கடிகாசலம்
பொன்விழா: தமிழ்ப் பிரிவின் வளர்ச்சி
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் துவங்கியது. நாள்தோறும் இந்தியா மற்றும் உலகின் மற்ற நாடுகளில் சிற்றலை ஒலிபரப்பும், இலங்கையில் பண்பலை ஒலிபரப்பும் வழங்கப்படுகின்றன. மேலும், இணையதளம், செல்லிடப்பேசி செய்தி, தமிழொலி எனும் இதழ் போன்ற பல்லூடக சேவைகள் வழங்கப்படுகின்றன.

• எம்மை பற்றி

• எமது வளர்ச்சி

• எமது நண்பர்கள்

• எமது ஒத்துழைப்பு

காணொளி வாழ்த்துக்கள்
சிறப்பு கட்டுரை
உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு
கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்ச் சேவை, தொடக்கத்தில் நாள்தோறும் 30 நிமிட நேர சிற்றலைவரிசை நிகழ்ச்சிகளை வழங்கியதிலிருந்து, தற்போது சிற்றலைவரிசை, பண்பலை, இணையத்தளம், செல்லிடப்பேசிச் சேவை, தமிழொலி எனும் இதழ் முதலிய பல் ஊடக வடிவங்களுடைய முழு ஊடகப் பரப்பு மேடையாக உருவாகியுள்ளது. சீன வானொலி தமிழ்ச் சேவை இப்போது நாள்தோறும் 8 மணி நேர நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் 4 மணி நேர சிற்றலைவரிசை நிகழ்ச்சிகளும், இலங்கை கொழும்பில் பண்பலையில், 4 மணி நேர நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படுகின்றன.
தலைப்புச் செய்தி
பொன்விழா கருத்தரங்கு!
சீன வானொலி தமிழ்ப் பிரிவின் பொன்விழாவை முன்னிட்டு, உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் ஆகஸ்ட் 3ஆம் நாள் நடைபெறும். இக்கருத்தரங்கில் சீனாவுக்கான இந்தியா, இலங்கை மற்றும் சிங்கபூர் தூதாண்மை அலுவலர்களும் இந்திய நேயர்களும், சீனச் சமூக மற்றும் அறிவியல் கழகத்தின் நிபுணர்களும், தமிழ்ப் பிரிவின் மூத்தப் பணியாளர்களும் அழைப்பின் நேரில் கலந்து கொள்வார்கள்.
ஊடகம் கருத்து

• செய்தி ஊடகங்களின் கவனம்

• செய்தியேடுகளின் சிறப்புப் பேட்டி

• தமிழ்ப் பிரிவில் உள்ளவர்கள்

• பல்லூடக வளர்ச்சி
சிறப்புத் தேர்வு

பொன்விழா கொண்டாட்டம்

சீனா வாழ் தமிழர்கள்

நேயர் மன்றக் கருத்தரங்கு
வாசகர் கருத்து
வாழ்த்துக்கள்
• பேளுக்குறிச்சி செந்தில்வேலு
• ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன்
• திருநெல்வேலி கே. பிரெஷ்னேவ்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040