• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன்
  2013-08-01 16:41:37  cri எழுத்தின் அளவு:  A A A   
அன்பிற்கினிய சீன வானொலி தமிழ் பிரிவுத்தலைவர் திருமதி கலைமகள் அவர்களுக்கு வணக்கம்,

இன்று 31.07.2013 நிகழ்சியில், சீன வானொலி தமிழ்ப் பிரிவின் பொன்விழாவை முன்னிட்டு, "உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு" எனும் கருத்தரங்கு பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் ஆகஸ்ட் 3ஆம் நாள் நடைபெறும் என்ற செய்தியையும், இக்கருத்தரங்கில் சீனாவுக்கான இந்தியா, இலங்கை மற்றும் சிங்கபூர் தூதாண்மை அலுவலர்களும் இந்திய நேயர்களும், சீனச் சமூக மற்றும் அறிவியல் கழகத்தின் நிபுணர்களும், தமிழ்ப் பிரிவின் மூத்தப் பணியாளர்களும் அழைப்பின் நேரில் கலந்து கொள்வார்கள் எனவும்,அறிந்தேன் இந் நிகழ்வு வெற்றிபெற எனது அன்பான வாழ்த்துக்கள்.

அன்புடன்..........

கவி.செங்குட்டுவன்,

ஊத்தங்கரை

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040